haransltti

haransltti

Saturday, April 2, 2011

[ Saturday, 02-04-2011 09:59:02 ]
வீட்டை விட்டு வெளியே சென்ற போது உங்கள் செல்போன் சார்ஜ் இறங்கிப்போய் விட்டால் என்ன செய்வது? கவலைப்படவேண்டாம்.
[ Saturday, 02-04-2011 09:05:02 ]

கபில்தேவ் தலைமையில் 1983 ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றது இல்லை.


[ 02-04-2011 11:16:03 ]
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ஆசிய மனித உரிமைக் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

[ Saturday, 02-04-2011, 08:39:20 ]
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் எந்தவொரு அமைச்சருக்கும் வடக்கே செல்ல முடியாது போகலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Share945
சிறுவனை தூக்கிச் செல்லும்இராட்சத கழுகு? (படங்கள் இணைப்பு)
02 Apr 2011
இராட்சத கழுகு சிறுவர்களைதூக்கிச் செல்லுமா? சாதாரணமாக நடக்க முடியாத, நம்பமுடியாத விடயம்தான்.
பாம்புக்கு மேல் படுத்துஇருக்கும் பாலகன் (படங்கள் இணைப்பு)
02 Apr 2011
பாம்பு என்றால் படையும்நடுங்கும் என்பது பழமொழி. இரவில் கயிறு ஒன்றை திடீரென்றுகண்டாலே பாம்பு என்று அலறித் துடிப்பவர்கள் நம்மில் பலர்.
துஷாரா கண்விழிப்பு : சந்தேக நபரை கண்டுபிடிக்க 50,000 யூரோ: லண்டன் காவற்துறை அறிவிப்பு
01 Apr 2011
லண்டனில், நேற்று இடம்பெற்ற இரு வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் திரண்டிய வி.ஐ.பிக்கள்: பரபரப்பில் ரசிகர்கள்
உலக கோப்பை இறுதிபோட்டி: டாஸ் வென்று இலங்கை பேட்டிங் தேர்வு
இந்தியா மற்றும் இலங்கை பயிற்சியாளர்கள் ஓய்வு

No comments:

Post a Comment